Thursday 19 February 2015

facebook job

facebook jobs

just 10 nos facebook account only   you will start work 
NO FEES,
FREE
FREE

CLIKE ON FIRST
http://www.like4like.org/?ref=freejob






                                                                                                                                                                                        after mail confirmation 
goto mail  clike on activate
next login








1st open facebook account

clike on social media  exchange 
facebook likes
clike like and open new page like close page





Like4Like.org



video 1



video 2





Sunday 19 October 2014

SEO sprint ரஷ்யன் மொழியில் இயங்கும் நல்ல தளமாகும்

http://www.seosprint.net/?ref=5948775

வேலைகள் கொட்டிக்கிடக்கும் ரஷ்யன் மொழியில் இயங்கும் நல்ல தளமாகும். இன்றே வேலை செய்து இன்றே பணமும் எடுத்துக்கொள்ளலாம். சைட்டுகளை விசிட் செய்வது, மெயில்களை படிப்பது, ரிஜிஸ்டர் செய்வது, வீடியோ பார்ப்பது போன்ற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வேலைகள் குவிந்துகிடக்கின்றன.
ரிஜிஸ்டர் செய்ய கீழே உள்ள படம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.http://www.seosprint.net/?ref=5948775






ரஷ்யன் மொழியில் இருப்பதால் எப்படி வேலை செய்வது என்று கவலைப்படவேண்டாம். நீங்கள் google chrome use செய்தால் அதுவே ஆங்கிலத்தில் translate செய்துவிடும். 
இல்லையெனில், 
           mouse right click,
click   translate to english
            குடுத்தும்  translate செய்யலாம்.

அடுத்து வேலை செய்ய வேண்டியதுதான். கீழே உள்ள படங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.






அடுத்தது, அடுத்தது என்ன பணம் எடுக்க வேண்டியதுதான், இந்தத் தளத்தின் சிறப்பம்சம் உடனடியாக பணம் வழங்குவதுதான். webmoney, perfect money, payza வழியாக பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்தத்தளத்தில் ஆஸ்திரேலியன் டாலராக(AUD) பணம் கிடைக்கும். நான் பணப்பறிமாற்றம் செய்வது perfect money வழியாகத்தான் அதனால் எனக்கு இரட்டிப்புலாபம், அந்த டாலரை paidverts க்கு buy ads வாங்கி அதிகமாக சம்பாதிக்கலாம். குறைந்த பணம் எடுக்கும் தொகை 3AUD (0.09 cents) ஆகும். வாழ்த்துக்கள்.

குறிப்பு; ஆங்கிலம் சரளமாகத் தெரிந்தவர்களுக்கு தினம் 2டாலர் முதல் 5டாலர் வரை சம்பாதிப்பது எளிமையான ஒன்றே. மற்றவர்களும் முயற்சிக்கலாம் அதில் உள்ள எளிமையான view sites, reading mail and view sites, பணிகளைச் செய்து குறைந்தது 20cent வரை சம்பாதிக்கலாம். நான் பணம் பெற்றதை பணம் பெற்ற ஆதாரங்கள் பகுதியில் காணுங்கள். 

ஏதேனும் சந்தேகமிருப்பின் உங்கள் யூசர்நேமினை தெரிவித்து என்னைத் தொடர்புகொள்ளவும் வாழ்த்துக்கள்.

bala 9367765947 
freejobfreetime@gmail.com



SEO sprint - Всё для максимальной раскрутки!

PERFECT MONEY அக்கவுண்ட் உருவாக்க

அக்கவுண்ட் உருவாக்க கிளிக் PERFECT MONEY










எப்பொழுதும் போல SIGNUP  செய்துவிட்டால் அவர்களாகவே யூசர்நேம் ஒன்றை உங்கள் மெயிலுக்கு அனுப்புவார்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து லாகின் போனால் படத்தில் உள்ளவாறு இருக்கும்.


Tuesday 14 October 2014

GLOBALSHARE:2நிமிட வேலை:2000ரூ/க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப






பிரபலமாகிவிட்ட சமூக வலைத்தளமான ஃஃபேஸ்புக்கிற்குப் போட்டியாக பல நிறுவனங்களும் சமூக வலைத்தளங்களை உருவாக்கிவருகின்றனர்.காரணம் ஆன்லைனில் விளம்பரங்கள் மிக வேகமாக ப‌ரவும் வழி வகுக்கின்றன இந்த தள‌ங்கள் என்பது அனைவரும் அறிந்ததே.


ஆனால் அனைத்து நிறுவன வலைத்தளங்களும் பிரபலமாகிவிடுவதில்லை.அதனைப் பிரபலப்படுத்த பல வழிகளைக் கையாளுகிறார்கள்.


அந்த வகையில் டிஜிட்டல் கரன்சியான ஸ்டெல்லர் உருவான போது அதனைப் பிரபலமாக்க ஒவ்வொரு ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இலவசமாக 10$(ரூ 600)வரை கிடைத்தது என்பதை நம் ONLINE JOB வாசகர்கள் அறிவார்கள்.


அதே போன்று ஒரு வாய்ப்பைத் தருகிறது GLOBAL SHARE நிறுவனம்.


இந்த நிறுவனம் தற்போது ஃபேஸ்புக்கிறகுப் போட்டியாகFREE CHATTING,VOICE CALLS,FREE VIDEO CALLS,LIKES,COMMENTS,SHARE,
VIDEO CONFRENCE,SMS SENDINGஎன அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்கும் வகையில் புதிய சமூக வலைத்தளத்தினை உருவாக்கும் முனைப்பில் உள்ளது.




இதற்கு ஆட்கள் திரட்டும் பணிக்காகத்தான் தற்போது இந்த தளத்தில் பதிவு செய்து இணைபவர்களுக்காக தனது நிறுவனத்தின் ஒரு பங்கினை இலவசமாக வழங்குகிறது.


கீழ்கண்ட லிங்க் மூலம் சென்று வரும் தளத்தில் உங்கள் பெயர்,வயது,மெயில் விவரங்களைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

பதிவு செய்ததும் உங்கள் மெயிலுக்கு ஒரு ஆக்டிவேஷன் மெயில் வரும்.அதில் சென்று அதில் உள்ள லிங்கினைக் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.சரியாக ஆக்டிவேட் ஆகாத மெசேஜ் வந்தால் மீண்டும் ஒரு முறை லிங்கினைச் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.


தற்போது இடது பக்கம் உள்ள GAS WORLD சென்று க்ளிக் செய்து பிறகு டாப்பில் உள்ள 4 டைட்டிலில் (GAS WORLD,WEB OFFICE,INVITE...)உள்ள GAS WORLD ல் சென்று account activation செய்து கொள்ளுங்கள்.


பிறகு இரண்டாவது டைட்டிலில் உள்ள Web Office ஐ ரெஃப்ரஷ் செய்து பார்த்தால் உங்களுக்கான 1 ஷேர் இருக்கும்.


அவ்வளவுதான் உங்கள் ஷேரினை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=================================================================

இந்த ஆஃப்ர இந்த மாதம் 20ம்தேதி வரைதான்.விரைந்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

இது Pre -Launch Organizastion.

அதன் பிறகு இன்னும் 1 மாதத்திற்குள் உங்களுக்கான Share Account Opining மெயில் வரும் போது ஒரு share account கணக்கினைத் தொடங்கி வைத்துக் கொள்ளுங்கள்.


01 Dec 2014 லிருந்து இந்த நிறுவனத்தின் ஷேர் பங்குச் சந்தையில் வியாபாரம் ஆக ஆரம்பித்து விடும்.

தற்போது நமக்கான 1 ஷேரின் மதிப்பு 28$ (ரூ 1800) என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனை அந்த நிறுவனம் வெளியிடும் அன்று 50$க்கு கூட மதிப்பு நிர்ணயம் ஆகி ட்ரேட் ஆகலாம்.அன்றே நீங்கள் ஷேரினை விற்று இலாபம் பார்க்கலாம்.

எங்கே விற்பது? பணமாக்க்குவது என்பது பற்றிய விவரங்கள் அன்றைய நாளில் வெளியிடப்படும்.

Sunday 7 September 2014

New DataEntry Work


இன்று ஆன்லைன் வேலைகள் பல இருக்கின்றன ஆனால் 24 மணி நேரங்களும் அந்த வேலைகள் கிடைக்குமா  என்றால் சரியாக சொல்ல முடியாது

ஆனால் 24 மணி நேரமும் கிடைக்கும் ஒரே வேலை எது வென்றால் அது காப்ட்ச என்ட்ரி வேலைகள் தான்

தினம் தினம் காப்ட்ச வேலைகளை செய்பவர்களின் என்னிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது இதற்க்கு காரணம் காப்ட்ச தளங்கள் சரியான முறையில் தனது வடிக்கையாளர்களுக்கு பணம் தந்து வருவதால் தான்

இன்று நான் உங்களுக்கு சிபாரிசு செய்யும் தளம் 2captcha

இந்த தளத்தில் குறைந்த பட்ச payout $0.5 தான் அதுவும் இன்ஸ்டன்ட்

நமது பணத்தை paypal  அல்லது web money மூலம் பெற்று கொள்ளலாம்

இந்த வேலையில் அதிக வேகம் டைபிங் செய்ய தெரிந்தவர்கள் தான் சேர்ந்து பணம் சம்பாதிக்க முடியும் என்று இல்லை

டைபிங்  வேகம் குறைவாக செய்பவர்களும் இந்த தளத்தில் பணம் சம்பாதிக்க முடியும்

முடிந்த அளவிற்கு காப்ட்ச வை தப்பில்லாமல் டைப் செய்தால் நன்றாக இருக்கும்

இந்த தளத்தில் web money மூலம் நான்பெற்ற பணத்தின் ஆதாரம்

join  http://2captcha.com/?from=739438

இந்த வேலையில் இன்றே சேர்ந்து இன்றே payment proof  நீங்களும் வெளிவிடுவீங்க என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது 

இந்த வேலையில் சேர்வதற்கு clike

பேபால் கணக்கு துவங்க

குறிப்பு : நமது இந்திய நாட்டில் பேபால் உறுப்பினர் கணக்கு துவங்க உங்களிடம் கட்டாயம் பான் கார்டு (Pan Card ) இருக்க வேண்டும்.
பேபால் (Paypal) கணக்கை துவங்குவது எப்படி?
Paypal Account தொடங்குவது மிக எளிதான ஒன்று தான். உங்களிடம் முறையான
வங்கிக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்.
உங்கள் வங்கிக் கணக்கிற்கான Credit Card, அல்லது Debit Card வைத்திருக்க வேண்டும்.
கூடவே இந்திய அரசு வழங்கும் Pan Card-ம் அவசியமாக வைத்திருக்க வேண்டும்.
பேபால் கணக்குத் துவங்க Paypal.comஎன்ற முகவரிக்கு செல்லவும்.
அதில்
signup என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் பக்கதில் தேவையான
விபரங்களைக் கொடுக்கவும்
step 1
clike signup



பேபால் உறுப்பினர் கணக்கு துவங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
1.E-Mail address:பேபால் பணபரிமாற்ற தளத்தில் உங்களின் ஈமெயில் முகவரியே உறுப்பினர் கணக்காக செயல்படுகிறது
அடுத்து பாஸ்வேர்டு கொடுத்து விட்டு, அப்படியே நினைவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
2 & 3 ஆகிய நம்பர் கொடுத்துள்ள இடம் மிக முக்கியம். வெளிநாட்டினர்  என்றால் first name, middle name, last name என பெயரை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால், நாம் பெயர் & அப்பா இனிசியல் ஆகிய இரண்டைத்தான் பெயராக  பயன்படுத்துகிறோம்,  ஆகையால் 2- குறிப்பிட்டுள்ள இடத்தில் உங்களின்  முழுப் பெயர் (எ.கா : என்னுடைய பெயர் Jayakanthan) , அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம். 3 குறிப்பிட்டுள்ள கட்டத்தில், அதாவது last name -ஆக உங்களது இனிசியலைக் கொடுங்கள் (எ.கா: G ).
இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் நீங்கள் உறுப்பினர் கணக்கு துவங்கும் பெயரில்  உங்களுக்கு நமது நாட்டில்  ஒர் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யாருடைய  பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ! அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். உங்களது தந்தைக்குத்தான் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அவரது பெயரிலேயே தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை பேபாலுடன் இணைக்கும் பொழுது, பேபாலில் கொடுத்துள்ள பெயரும் – நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால், நிச்சயமாக பணத்தினைப் பெற முடியாது.
அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைக் கொடுங்கள்.
4 உங்களின்  PAN கார்டு நம்பரை உள்ளீடு செய்யுங்கள் . உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன், இல்லாவிடில் ஒர் 350 ரூபாய் செலவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குக்கிறீர்களோ, அவரது பெயரில் பான்  கார்டு இருக்க வேண்டும்.
அடுத்து, உங்களது வீட்டு முகவரி மற்றும் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & create a account என்றுள்ளப் பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
உங்களின் மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்து கொள்ள  ஒரு VERIFICATION LINK அனுப்பப்படும் அந்த லிங்கில் கிளிக் செய்து உங்களது பேபால் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்யவும்.
Pan Card Number Verification
பேபால் தளத்தில் லாகின் செய்த பிறகு Profile என்பதை க்ளிக் செய்யுங்கள். My personal info என்பதில் PAN என்பதை தேர்வு செய்து அதில் உங்களுடைய Pan Card Number ஐ Enter செய்யுங்கள். இப்போது Continue பட்டனை க்ளிக் செய்யுங்கள். பின்பு ஒரிரு நாட்களில் உங்களுடைய Pan Number சரிபார்க்கப்பட்டுவிடும். ஒரு சில நேரத்தில் PAN Number ஐ Submit செய்த அடுத்த வினாடியே சரிபார்க்கப்பட்டுவிடும்.


பேபால் இல் VERIFIED செய்யப்பட்ட உறுப்பினர் கணக்கு இருந்தால்தான்  இந்திய வங்கிகளுக்கு பணம் பெற முடியும். அதற்கு கட்டாயம் இரண்டு செயல்களை செய்ய வேண்டும்.
.purpose code ( நோக்க குறியீட்டு எண் )
Purpose Code என்பது நீங்கள் எந்த நோக்கதிற்காக பேபால் கணக்கு தொடங்கினீர்கள் என்பதை குறிப்பதாகும். நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பவர் என்றால் "Advertising and market research" என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு Profile பகுதியில் My money என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் Purpose Code என்பதை க்ளிக் செய்து அதில் "Advertising and market research" என்பதை தேந்தெடுங்கள். அவ்வளுதான் வேலை முடிந்துவிட்டது.




பேபால் பணபரிமாற்ற தளத்தில் இந்திய வங்கி கணக்கை இணைப்பது எப்படி 



உங்களது பேபால் உறுப்பினர் கணக்கை verified செய்துகொள்ள select 
profile and then Add Bank Account என்பதை தேர்வு செய்யவும் 





Name On Account:  உங்களின் பேபால்  கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெயராக இருக்க வேண்டும்.
Bank Name: அடுத்து பேங்க் நேம் (State Bank of India/Indian Bank/ICICI)
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும்

உதாரணத்திற்கு பூர்த்தி செய்யபட்ட படிவம் பின்வருமாறு இருக்கும்




இப்போது உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை சரியாக Enter செய்யுங்கள். Enter செய்துவிட்டு Confirm என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு பேபால் தளமானது உங்களுடைய வங்கி கணக்கை உறுதி செய்துகொள்ள இரண்டு சிறிய பண பரிவர்த்தனைகளை நிகழ்த்தும். (எ.கா Rs.1.20 மற்றும் Rs.1.30). அந்த இரண்டு சிறிய தொகையினை 3 லிருந்து 4 நாட்களுக்குள் உங்களுடைய வங்கி கணக்கில் நீங்கள் பார்க்கலாம்.



 பின்பு அந்த தொகையினை பேபால் தளத்தில் Submit செய்து உங்களுடைய வங்கி கணக்கை உறுதி செய்துகொள்ளுங்கள். Submit செய்வதற்கு வழக்கம்போல் பேபால் தளத்தில் லாகின் செய்யுங்கள். பிறகு Profile என்ற பகுதியில் Link/Edit Bank Account என்பதை தேர்ந்தெடுங்கள். பின்பு Confirm Bank Account என்பதை க்ளிக் செய்யுங்கள். இப்போது அந்த இரண்டு சிறிய தொகையினை Type செய்து OK கொடுங்கள். அவ்வளுதான் உங்களுடைய வங்கி கணக்கு வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனிமேல் நீங்கள் பேபால் வழியாக பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு எளிதில் கொண்டு வரலாம்


Sunday 3 August 2014




வணக்கம் நண்பர்களே!
                    
                       
                   ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஏதேனும் வழிமுறையைத் தேடுபவரா நீங்கள்?
                எளிமையாக, இலவசமாக, எந்த முதலீடும் இல்லாமல், எந்த வேலையும் செய்யாமல் ஆன்லைனில் மாதம் $1500 சம்பாதிக்க வேண்டுமா?
நான் பின்பற்றிய வழிமுறையை உங்களுக்கும் கற்றுத்தருகிறேன் நண்பர்களே!
PTC மூலம் ஒரே நாளில் ஆன்லைன் மில்லியனர் ஆக முடியாது. ஆனால் பொறுமையாக, மனம் தளராமல், கொஞ்சம் கவனமாக உழைத்தால், நிச்சயமாக, நீங்கள் ஆன்லைனில் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். அதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.

PTC:

                முதலீடு எதுவும் இல்லாமல், எந்த வேலையும் செய்யாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உதவும் மிகவும் எளிமையான மற்றும் முதன்மையான வழி PTC ஆகும். PTC என்றால் PAID TO CLICK (க்ளிக் செய்வதற்கு பணம் பெறுதல்) என்று அர்த்தம். அதாவது விளம்பரங்களை(Advertisement) க்ளிக்(click) செய்வதன் மூலம் நீங்கள் பணம் பெறலாம். இதற்கு பதிவுக்கட்டணமாக எந்த முதலீடும் தேவையில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விளம்பரங்களைக் க்ளிக் செய்து சிறிது நேரம் பார்த்தால் போதும். மிகவும் எளிமையாக தோன்றுகிறதல்லவா. நீங்கள் நினைப்பதை விட இது மிகவும் எளிமையானதே. 
           இன்டர்நெட்டில் ஏராளமான PTC இணையதளங்கள் உள்ளன. போலியாக ஏமாற்றும்(Scam) PTC இணையதளங்களும் நிறைய இருக்கின்றன. இவை தங்கள் உறுப்பினர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி விடுகின்றன. உங்களுக்கு கவலை வேண்டாம். தங்கள் உறுப்பினர்களை ஏமாற்றாமல் உண்மையாக பணம் தருகிற, நேர்மையான, நம்பத்தகுந்த PTC இணையதளங்களை நான் உங்களுக்கு சொல்கிறேன்

PTC இணையதளத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது ?

                   கணனி முன் அமர்ந்து கொண்டு மிக எளிதாக பணம் சம்பாதிக்க
PTC இணையதங்கள் எளிதான வழியை காட்டுகின்றன.இந்த தளங்களில் பணம் சம்பாதிக்க எந்த வித திறமையும் பண முதலீடும் தேவையில்லை.
மேலும் இவற்றில் உறுப்பினராவது முற்றிலும் இலவசம். ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து 3 முதல் 30 வினாடிகள் பார்த்தாலே போதும்.. பணம் உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். எல்லா PTC இணையதளங்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் 100 விளம்பரங்களையாவது 
வழங்குகின்றன. எப்படி PTC இணையதளங்களில் பணம் பெறுவது ?
PTC தளங்களில் நாம் சம்பாதிக்கும் பணம் குறைந்தபட்ச பணம் எடுக்கும் 
தொகை வந்தவுடன் ( MINIMUM CASH OUT ) பெற்றுக்கொள்ளலாம். 
PTC இணையதளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க கிழ்கண்ட இரண்டு பணப்பரிமாற்ற தளங்களையே பயன்படுத்துகின்றன.
1.paypal
2.payza

இணையதளத்தில் எத்தனையோ PTC இணையதளங்கள் உள்ளன. அவற்றுள் நேர்மையான மிகச்சிறந்த PTC இணையதளம் Probux தான்.அதுமட்டுமல்ல,தற்போது நம்பர் ஒன்-ஆக இருப்பது Probux ஆகும்.       
Probux PTC இணையதளம் மூலம் மாதம் $1500 சம்பாதிக்கும் வழிமுறையை இங்கு பார்ப்போம்.
 join
                      
   Probux மூலம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலர் மாதம் $1500த்திற்கும் மேல் சம்பாதிக்கின்றனர். அவர்களால் முடியும் போது நம்மால் ஏன் முடியாது? ஒரு கல்லூரி மாணவன் என்னால் முடியும் போது உங்களால் ஏன் முடியாது? கண்டிப்பாக உங்களாலும் முடியும்.
     உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு கம்ப்யூட்டர், இன்டெர்நெட் இணைப்பு, தினமும் 10 நிமிடம், கொஞ்சம் பொறுமை அவ்வளவுதான்.
                 Probux PTC மூலம் எளிமையாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வழிமுறை இதோ

Step 1: Create Account
  
Step 2: Click Ads Daily
     பிறகு தினமும் தவறாமல் விளம்பரங்களைக் க்ளிக் செய்யுங்கள்.
Step 3: Rent Referrals
     உங்கள் அக்கவுண்டில் $0.60 கிடைத்தவுடன் 3 உறுப்பினர்களை வாடகைக்கு எடுங்கள். 
     200 Rented Referrals-ஐப் பெறும் வரை வாடகைக்கு எடுப்பதைத் தொடருங்கள்.
Step 4: Manage Referrals
     Rented Referrals-ஐ தினமும் கண்காணியுங்கள். விளம்பரங்கள் க்ளிக் செய்யாத Rented Referrals-ஐ Recycle செய்யுங்கள், Rental Period முடியும் போது Renewal செய்யுங்கள். 
Step 5: Upgrade Account
     பிறகு அக்கவுண்டில் $80 கிடைத்தவுடன் அக்கவுண்டை Upgrade செய்யுங்கள்.
     பிறகு 2000 Rented Referrals-ஐப் பெறும் வரை வாடகைக்கு எடுப்பதைத் தொடருங்கள்.
     2000 Rented Referrals-ஐ வைத்துக் கொண்டு நம்மால் மாதம் $1500 சம்பாதிக்க முடியும்.
     இனி ஒவ்வொரு படியையும் எவ்வாறு செய்வது என்று விரிவாகப் பார்ப்போம்.
                                                                                 
Step 1: Creating Account




மேலே உள்ள லிங்கைக் க்ளிக் செய்யுங்கள். Probux முகப்பு பக்கம் தோன்றும்.
Register என்னும் லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
உங்களது இமெயில் ஐடி , Username, Password, போன்றவற்றைக் கொடுத்து உங்கள் அக்கவுண்டை Register செய்யுங்கள்.
Referrer என்று இருந்தால் balamadurai25 என்று உள்ளிடுங்கள். கேட்கப்படும் விவரங்களைக் கொடுத்து “CREATE MY ACCOUNT” என்பதைக் க்ளிக் செய்யுங்கள். உங்கள் இமெயிலுக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும்.
     உங்கள் இமெயிலை திறந்து ஆக்டிவேசன் லிங்கை க்ளிக் செய்து உங்கள் அக்கவுண்டை ஆக்டிவேட் செய்யுங்கள்.
     இப்பொழுது உங்கள் அக்கவுண்ட் திறக்கப்பட்டுவிட்டது. ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் பயணத்தில் உங்கள் முதல் அடியை வைத்து விட்டீர்கள். இனி நம் இலக்கை அடையும் வரை ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் பயணத்தைத் தொடர தயார் ஆகுங்கள்.




Probux-ல் ஒருவர் ஒரு அக்கவுண்ட் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் திறக்க முயற்சித்தால், உங்கள் அக்கவுண்ட் Suspend செய்யப்படும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் Probux-ல் அக்கவுண்ட் திறக்க நினைத்தால், அவர்கள் சொந்தமாக கம்ப்யூட்டர் வைத்திருந்தால் மட்டுமே திறக்க முடியும். உங்கள் கம்ப்யூட்டரில் அவர்கள் அக்கவுண்ட் திறந்து Probux-ல் வேலை செய்ய இயலாது, கூடாது. அப்படிச் செய்ய முற்பட்டால், உங்கள் அக்கவுண்டும் அவரது அக்கவுண்டும் Suspend செய்யப்படும். அதாவது ஒரு கம்ப்யூட்டருக்கு ஒரு அக்கவுண்ட் தான் வைத்துக் கொள்ள வேண்டும்.
Proxy அல்லது VPN உபயோகித்தாலும் அக்கவுண்ட் Suspend செய்யப்படும். Terms Of Service –ல் இதைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அக்கவுண்ட் திறந்தவுடன் Terms Of Service-ஐ நன்றாகப் படித்து விடுங்கள். 


Step 2: Clicking Ads

                                      Probux இணையதளத்திற்குச் சென்று, உங்கள் Username, Password-ஐக் கொடுத்து உங்கள் அக்கவுண்டில் login செய்யுங்கள்.
My Account page-ல் உங்கள் அக்கவுண்ட் விவரங்கள் காட்டப்படும்.




அதில் உள்ள விளம்பரங்கள் ஒன்றைக் க்ளிக் செய்யுங்கள். இன்னொரு விண்டொவில் விளம்பரம் தோன்றும். டைமர்(Timer) ஓடி முடிந்த பிறகு “Advertisement Validated, You’ve just been credited” என்ற செய்தி காட்டப்படும். பிறகு அந்த விண்டோவை மூடி விட்டு, அடுத்த விளம்பரத்தைக் க்ளிக் செய்யுங்கள். இதே போன்று அனைத்து விளம்பரங்களையும் பாருங்கள். 


முக்கியமாக Orange நிறத்தில் உள்ள Fixed Advertisements-ஐக் கண்டிப்பாக க்ளிக் செய்யுங்கள் ஏனெனில் Terms&Conditions-ன் படி, Orange நிற Fixed Avertisements மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, 4 Orange நிற விளம்பரங்களைப் பார்த்தால் மட்டுமே, நீங்கள் Active- ஆக இருப்பதாக கருதப்படும். Orange கலர் Fixed Advertisements-ஐ க்ளிக் செய்து பார்க்கும் போது, டைமர்(Timer) ஓடி முடித்த பிறகு, Captcha Code காட்டப்படும். படத்தில் காட்டப்படும் Captcha-வை பார்த்து Type செய்ய வேண்டும். சரியான Code-ஐ Type செய்து Continue வை க்ளிக் செய்ய வேண்டும் அல்லது Enter அழுத்த வேண்டும். அதன் பிறகே “Advertisement validated, You’ve just been credited” என்ற செய்தி காட்டப்படும். நீங்கள் தவறான Captcha code-ஐ Enter செய்தால் உங்கள் அக்கவுண்ட் Credit செய்யப் படாது, அதாவது பணம் கிடைக்காது. “The Captcha is incorrect, Please Refresh the page and try again” என்ற செய்தி காட்டப்படும். எனவே Captcha Code-ஐ Enter செய்யும் போது கொஞ்சம் கவனமாகப் பார்த்து Enter செய்யுங்கள். தவறான Captcha-வை கொடுத்தால் நீங்கள் அந்த விளம்பரத்தை மீண்டும் பார்க்க வேண்டும். இதற்கு உங்கள் Browser-ல் Refresh அல்லது F5 பொத்தானை அழுத்தி மீண்டும் அந்த விளம்பரத்தைப் பார்த்து சரியான Captcha-வை Type செய்யலாம் அல்லது அந்த விளம்பர விண்டோவை மூடிவிட்டு, மீண்டும் அந்த விளம்பரத்தைப் பார்க்கலாம். Probux-ல் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு Orange Fixed Advertisements-கும் $0.01 கிடைக்கும். தினமும் உங்களுக்கு 4 Orange Fixed Advertisements கிடைக்கும். பொதுவாக மற்ற விளம்பரங்களுக்கு $0.001 கிடைக்கும். எனவே Orange Fixed Advertisements-ஐ தினமும் தவறாமல் பாருங்கள். உங்களுக்கு நேரமில்லாவிட்டால் மற்ற விளம்பரங்களைப் பார்க்காவிட்டலும் பரவாயில்லை. நான்கு Orange Fixed Advertisements-ஐயும் கண்டிப்பாக தினமும் பாருங்கள். நான்கு Orange Fixed Advertisements-ஐயும் தினமும் பார்த்தால் மட்டுமே உங்கள் Rented Referrals மூலமாக பணம் கிடைக்கும்.         
          

Step 3: Renting Referral

நமது வழிமுறையின் அடித்த படி Renting Referrals. அதாவது Referrals-ஐ வாடகைக்கு எடுப்பது.
முதலில் Direct Referrals மற்றும் Rented Referrals என்றால் என்னவென்று பார்ப்போம்.
 நாம் Probux-ல் சேர்ந்தவுடன் நமக்கென்று ஒரு லிங்க் தரப்படும். அந்த லிங்க் மூலம் Probux-ல் சேரும் உறுப்பினர்கள் உங்கள் Direct Referrals ஆவார்கள். உங்களது Direct Referrals பார்க்கும் விளம்பரங்களுக்கு, உங்களுக்கு $0.001 கிடைக்கும். Direct Referrals-ஐப் பெறுவதற்கு நீங்கள் உங்கள் லிங்கை, இமெயில் மூலமாகவோ, சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ மற்றவர்களுடன் பகிர வேண்டும். நீங்கள் வெப்சைட்(Website) அல்லது ப்லாக்(Blog) வைத்திருந்தால் அதில் உங்கள் லிங்கைப் பகிரலாம். Direct Referrals-ஐப் பெறுவது பலருக்கு சற்று கடினமான விஷயமே, மேலும் Direct Referrals மூலம் கிடைக்கும் வருமானம் குறைவானதே. எனவே நாம் Rented Referrals-ல் கவனம் செலுத்துவோம்.
Probux இணையதளத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களை நாம் காசு கொடுத்து குறிப்பிட்ட நாட்களுக்கு(ஒரு மாதம்) வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இப்படி நாம் வாடகைக்கு எடுக்கும் உறுப்பினர்களே நமது Rented Referrals ஆவார
நமது வாடகை உறுப்பினர்களின் (Rented Referrals) வாடகை நாட்கள் முடியும் பொழுது புதுப்பித்துக் கொள்ளலாம். தேவையானால், Rented Referrals மூலம் நமக்கு லாபம் கிடைக்கவில்லையெனில் அல்லது குறைவான லாபமே கிடைக்கும் போது நாம் வாடகைக்கு எடுத்த உறுப்பினர்களை மாற்றிக் கொள.
நமது Rented Referrals பார்க்கும் விளம்பரங்களுக்கு நமக்குப் பணம் கிடைக்கும். பொதுவாக Orange Fixed Advertisements மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது தினமும் 4 விளம்பரங்கள். Rented Referrals பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் $0.005 உங்களுக்குக் கிடைக்கும். ஆகவே ஒரு Rented Referral மூலமாக தினமும் $0.02 கிடைக்கும். ($0.005*4=$0.02) எனவே, ஒரு மாதத்தில், ஒரு Rented Referral மூலமாக $.60 உங்களுக்குக் கிடைக்கும் ($0.02*30=$0.60). ஒரு Rented Referral-ன் மாத வாடகை $0.20. ஆக மொத்தத்தில், ஒரு Rented Referral மூலமாக ஒரு மாதத்தில், உங்களுக்கு $0.40 லாபம் கிடைக்கும்.
பொதுவாக எல்லா Rented Referrals-உம் தினமும் எல்லா விளம்பரங்களையும் பார்ப்பதில்லை. Rented Referrals-உம் நம் போன்ற உறுப்பினர்களே. நாம் சில நாட்கள் மற்ற வேலைகளினால் விளம்பரங்களைப் பார்க்கத் தவறிவிடுவது போல நமது Rented Referrals-ம் சில நாட்கள் விளம்பரங்களைப் பார்ப்பதில்லை இல்லையெனில் நான்கு Orange Fixed Advertisements-யும் பார்க்காமல் 2 அல்லது 3 மட்டுமே பார்ப்பார்கள். எனவே மேலே சொன்ன கணக்கில் லாபத்தில் சிறிது குறையலாம். அப்படி குறைவான லாபம் தரும் Rented Referrals-ஐயும், சரியாக தினமும் விளம்பரங்களைப் பார்க்காத Rented Referrals-ஐயும் நாம் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு ஒருவரை மாற்றுவதற்கு $0.07 செலவாகும். நீண்ட நாட்களாக விளம்பரங்கள் பார்க்காத Rented Referrals-ஐ Probux தானாகவே, இலவசமாக மாற்றித் தரும்நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் 4 Orange Fixed Advertisements-ஐப் பார்க்காவிட்டால் உங்கள் Rented Referrals தினமும் விளம்பரங்கள் பார்த்தாலும் உங்களுக்குப் பணம் கிடைக்காது. ஆகவே தினமும் விளம்பரங்களைப் பாருங்கள், குறிப்பாக 4 Orange Fixed Advertisemnets-ஐ தினமும் பாருங்கள். ஒரு நாள் நீங்கள் 4 Fixed Advertisements-ஐ க்ளிக் செய்யாவிட்டால் அடுத்த நாள் உங்கள் Rented Referrals க்ளிக் செய்யும் விளம்பரங்களால் உங்களுக்குப் பணம் கிடைக்காது. எனவே உறுப்பினர்களை வாடகைக்கு எடுத்த பிறகு தினமும் தவறாமல் கண்டிப்பாக 4 Fixed Advertisements-ஐ க்ளிக் செய்யுங்கள்.
நடைமுறையில் Probux-ன் Rented Referrals-ன் விளம்பரங்கள் பார்க்கும் தினசரி சராசரி (Advertisement Clicks Average) 2.0 முதல் 3.0 வரை இருக்கும். அதாவது ஒவ்வொரு Rented referral-உம் சராசரியாக தினமும் 2 அல்லது 3 விளம்பரங்களைப் பார்த்து விடுவார்கள். நடைமுறையின் படி லாபத்தைக் கணக்கிடும் போது,
ஒரு Rented Referral-ன் சராசரி 3 என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு Rented Referral ஒரு மாதம் பார்க்கும் விளம்பரங்கள் 3 * 30 = 90.
ஓரு மாதத்தில் ஒரு Rented Referral மூலமாக நமக்குக் கிடைக்கும் பணம் 90 * $0.005 = $0.45
மாத வாடகை போக, ஓரு மாதத்தில் ஒரு Rented Referral மூலமாக நமக்குக் கிடைக்கும் லாபம் $0.45 - $0.20 = $0.25.
சாதாரண உறுப்பினராக நீங்கள் 200 Rented Referrals-ஐ வைத்துக் கொள்ள முடியும். 200 * $0.25 =$50.
Autopay என்னும் Option-ஐ உபயோகப்படுத்தினால் Rented Referral-ன் மாத வாடகைக்கு ஆகும் செலவை $0.05 மிச்சப்படுத்தலாம். இதே போல சிறு சிறு வழிமுறைகள் மூலம் நம் செலவை மிச்சப்படுத்தி லாபத்தை கொஞ்சம் அதிகப்படுத்தலாம்.
ஆகவே 200 Rented Referrals-ஐ வைத்திருந்தால், நீங்கள் தினமும் $2 ஐ விட அதிகமாக சம்பாதிக்கலாம். ஒரு மாதத்தில் $60 க்கு அதிகமாக சம்பாதிக்கலாம்.
முதலில் Probux இணையதளத்தில் அக்கவுண்ட் திறந்து விட்டீர்கள் அல்லவா, இல்லையெனில் இப்பொழுதே Probux-ல் அக்கவுண்ட்டை திறந்து கொள்ளுங்கள்.
இரண்டாவதாக விளம்பரங்களைக் க்ளிக் செய்யுங்கள். தினமும் க்ளிக் செய்யுங்கள்.
தினமும் விளம்பரங்களைக் க்ளிக் செய்து உங்கள் அக்கவுண்டில் $0.60 பணம் சேரும் வரை காத்திருங்கள்.  10 நாட்களில் இந்தத் தொகை உங்கள் அக்கவுண்டில் சேர்ந்துவிடும். உங்கள் அக்கவுண்டில் $0.60 சேர்ந்தவுடன் 3 பேரை வாடகைக்கு எடுங்கள், அதாவது 3 Rented Referrals-ஐ வாங்குங்கள்.

Probux இணையதளத்தில் My Account பக்கத்திற்குச் சென்று, வலது புறத்தில் உள்ள Rent Referrals என்னும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். பிறகு வரும் பக்கத்தில் 3 என்பதைக் க்ளிக் செய்து, Yes என்பதைக் க்ளிக் செய்து, 3 உறுப்பினர்களை வாடகைக்கு எடுங்கள். 








இப்பொழுது நீங்கள் 3 RENTED REFERRALS-ஐ வைத்துள்ளீர்கள். இவர்களின் சராசரி விளம்பர க்ளிக் 3 என்று வைத்துக் கொள்வோம். (3 * 3 = 9),  (9* $0.005 = $0.045 ) ஆகவே ஒரு நாளைக்கு Rented Referrals மூலமாக உங்களுக்கு இப்போது $0.045 கிடைக்கும். உங்களது விளம்பர க்ளிக் மூலமாக $0.06 கிடைக்கும். ஆக தினமும் உங்களுக்கு $0.10 கிடைக்கும். இதன் மூலம் அடுத்த ஏழாவது நாளில் $0.60 ஐ விட அதிகமாக உங்கள் அக்கவுண்டில் இருக்கும். நாம் 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே உறுப்பினர்களை வாடகைக்கு எடுக்க முடியும். இப்போது மீண்டும் 3 பேரை வாடகைக்கு எடுங்கள். தற்போது 6 Rented Referrals மற்றும் உங்களது விளம்பர க்ளிக் மூலம் தினமும் $0.15 கிடைக்கும். ( 6*3=18, 18*$0.005= $0.09, $0.09+$0.06=$0.15) எனவே அடுத்த ஏழாவது நாளில் மீண்டும் உங்களுக்கு வாடகைக்கு எடுப்பதற்கான பணம் கிடைத்து விடும், இப்போது மீண்டும் 3 பேரை வாடகைக்கு எடுங்கள். அடுத்த வாரம், உங்களிடம் 5 பேரை வாடகைக்கு எடுப்பதற்கு தேவையான பணம்($1.0) கிடைத்து விடும், இப்போது 5 பேரை வாடகைக்கு எடுங்கள். இதே போல ஒவ்வொரு வாரமும் உங்கள் அக்கவுண்டில் உள்ள தொகைக்கு ஏற்ப 3, 5, 10, அல்லது 20 உறுப்பினர்களை வாடகைக்கு எடுங்கள். நீங்கள் 200 Rented Referrals-ஐப் பெறும் வரை தொடர்ந்து வாடகைக்கு எடுங்கள்..


Step 4: Managing Referrals

           உறுப்பினர்களை வடகைக்கு எடுத்த பிறகு வாடகைக்கு எடுத்த உறுப்பினர்கள் தினமும் எப்படி வேலை செய்கிறார்கள், அதாவது தினமும் விளம்பரங்கள் க்ளிக் செய்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். விளம்பரம் க்ளிக் செய்யாதவர்களை மாற்ற(Recycle செய்ய) வேண்டும். வாடகைக் காலம் முடிபவர்களுக்கு வாடகைக் காலத்தை நீட்டிக்க வேண்டும், அதாவது புதுப்பிக்க வேண்டும்(Renewal).

  Rented Referrals-ன் செயல்பாட்டை கண்காணித்தல்(Watching)
  Rented Referrals-ஐ மாற்றுதல்(Recycling)
  Rented Referrals-ஐப் புதுப்பித்தல்(Renewing) 
 ஆகியவற்றைச் செய்வதே Rented Referrals-ஐ Manage செய்வது ஆகும். 


புதுப்பித்தல்(Renewing): 
வாடைக்கு எடுக்கப்படும் ஒவ்வொரு Rented Referral-ன் வாடகை காலம்(Rental Period) ஒரு மாதம்(30 நாட்கள்) மட்டுமே ஆகும். ஒரு மாதம் முடியும் போது, அதாவது, 30 நாட்கள் முடிவதற்குள், Rented Referral-ன் வாடகை காலத்தைப் புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்கவில்லையெனில் அந்த Rented Referral-ன் வாடகை காலம் முடிவடைந்து, அந்த Rented Referral காலாவதி ஆகி உங்கள் அக்கவுண்டில் இருந்து நீக்கப்பட்டுவிடும். ஒரு Rented Referral-ன் வாடகைக் காலத்தை 30 நாட்கள் நீட்டிக்க $0.20 செலுத்த வேண்டும். நாம் நீண்ட நாட்களுக்கு வாடகைக் காலத்தை நீட்டித்தால் அதற்கு ஆகும் தொகையை மிச்சப்படுத்தலாம். உதாரணமாக 60 நாட்களுக்கு நீட்டித்தால் 8% தள்ளுபடி வழங்கப்படும், 60 நாட்களுக்கு நீட்டிக்க $0.40 க்குப் பதிலாக $0.37 செலுத்தினால.
Rented Referrals-ன் வாடகைக் காலத்தை நீட்டிக்க (அ) புதுப்பிக்க 2 வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். 
Renewing வழிமுறை 1:
Rented Referrals-க்கென “Autopay” என்று ஒரு Option உள்ளது. இந்த Option-ஐ Enable செய்து விட்டால், நம்முடைய Rented Referrals-ல் எவரெல்லாம் அன்று விளம்பரங்கள் க்ளிக் செய்கிறர்களோ, அவர்களுக்கு ஒரு நாள் வாடகைக் காலம் தானாகவே நீட்டிக்கப்படும், இவ்வாறு ஒரு Rented Referral-க்கு நீட்டிக்க $0.0057 நம் அக்கவுண்டில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். ஒரு நாளைக்கு $0.0057 என்றால் ஒரு மாதத்திற்கு $0.0057*30= $0.17 மட்டுமே ஆகும். ஆனால் நாம் 30 நாளைக்கு வாடகைக் காலத்தை நீட்டிக்கும் போது $0.20 செலவாகும். எனவே Autopay மூலம் ஒரு Rented Referral-கு மாதம் $0.03 மிச்சப்படுத்தலாம். நாம் 100 Rented Referrals வைத்திருக்கும் போது  Autopay உபயோகிப்பதன் மூலமாக மாதம் $3 மிச்சப்படுத்தலாம் அல்லவா. Autopay உபயோகிப்பதால் ஒரு Rented Referral-க்கு மாதம் 15% தள்ளுபடி கிடைக்கும். ஆகவே Autopay உபயோகிப்பது மிகச்சிறந்த வழிமுறை ஆகும்.
நீங்கள் உறுப்பினர்களை வாடகைக்கு எடுக்க ஆரம்பித்த உடனே Autopay-ஐ Enable செய்து விடுங்கள். உங்கள் Rented Referral ஒவ்வொருவரும் விளம்பரங்கள் க்ளிக் செய்யும் போது $0.02 தினமும் கிடைக்கிறது. அதில் தினமும் $0.0057 Autopay-க்கு செலவானாலும் உங்களுக்கு தினமும் ஒரு Rented Referral மூலாமாக $0.015 கிடைக்கும். எனவே உங்களுக்கு லாபமே கிடைக்கும். மாத முடிவிலும் உங்களது Rented Referrals-ன் வாடகைக் காலம் இன்னும் முடிவடையாமல் 25 நாட்களுக்கு மேல் இருக்கும். நீங்கள் மாதம் ஒருமுறை புதுப்பிப்பதற்கான செலவும் மிச்சமாகும்.
     Autopay Enable செய்ய, My Account பக்கத்தில், Referral என்பதன் அடியில் உள்ள Rented என்னும் லிங்கை க்ளிக் செய்து Rented Referrals பக்கத்திற்குச் செல்லுங்கள். உங்கள் Rented Referrals-ன் பட்டியல் காட்டப்படும். அந்தப் பக்கத்தில் மேலே Autopay என்று இருக்கும். அதன் அருகில் இருக்கும் Change என்பதைக் க்ளிக் செய்து Enable செய்யுங்கள். 


Autopay-ல் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியவை:
           
நம்முடைய Rented Referrals அன்றைய தினம் விளம்பரம் க்ளிக் செய்தால் மட்டுமே அவர்களுக்கு Autopay வேலை செய்யும். அதாவது அன்று விளம்பரம் க்ளிக் செய்த Rented Referrals-க்கு மட்டுமே ஒரு நாள் வாடகைக் காலம் நீட்டிக்கப்படும். உதாரணமாக நாம் 10 Rented Referral வைத்திருக்கிறோம், அவர்களின் வாடகைக் காலம் இன்னும் 29 நாட்கள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். இன்று 10 பேரில் இன்று 8 பேர் விளம்பரங்களைக் க்ளிக் செய்கிறார்கள் என்றால் நம் அக்கவுண்டில் இருந்து $0.0456 (8*$0.0057) எடுத்துக் கொண்டு அந்த 8 பேருக்கு மட்டும் ஒரு நாள் வாடகைக் காலம் நீட்டிக்கப்படும், எனவே அந்த 8 பேரின் வாடகைக் காலம் 30 நாட்கள் ஆக மாறிவிடும்(ஒரு நாள் அதிகரிக்கும்). மற்ற 2 பேரின் வாடகைக் காலம் 29 நாட்களாகவே இருக்கும். இதே போல அடுத்த நாள் எந்தெந்த Rented Referral விளம்பரங்கள் க்ளிக் செய்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு நாள் நீட்டிக்கப்படும்.
     Autopay Option ஆனது Rented Referral-ன் வாடகைக் காலம் 20 நாட்கள் அல்லது அதிகமாக இருக்கும் போது மட்டுமே வேலை செய்யும். அதாவது Rented Referral-ன் வாடகைக் காலம் 20 நாட்கள் அல்லது அதிகமாக இருந்தால் மட்டுமே, அந்த Rented Referral விளம்பரம் க்ளிக் செய்யும் நாட்களில் ஒரு நாள் நீட்டிக்கப்படும். 20 நட்களை விடக் குறைவாக உள்ளவர்கள் விளம்பரம் க்ளிக் செய்தாலும் அவர்களுக்கு ஒரு நாள் நீட்டிக்கப்படாது, அவர்களுக்காக $0.0057 தொகையும் எடுக்கப்படாது.இவ்வாறு 20 க்கும் குறைவாக உள்ள Rented Referral-ன் வாடகைக் காலம் ஒவ்வொரு நாளாகக் குறைந்து 0 ஆன பிறகு காலாவதி ஆகிவிடும்( நம் அக்கவுண்டில் இருந்து நீக்கப்பட்டு விடும்).  
எனவே காலாவதி ஆவதற்குள் நாம் புதுப்பிக்க வேண்டும். இதற்கு, வாரவாரம் நாம் வாடகைக்கு எடுத்து முடித்த பிறகு நம் அக்கவுண்டில் மீதம் இருக்கும் தொகையைக் கொண்டு, 5 நாட்களுக்குக் குறைவாக இருக்கும் Rented Referral-ன் வாடகைக் காலத்தை நீட்டிக்க வேண்டும். Rented Referrals List பக்கத்திற்குச் செல்லுங்கள். 5 அல்லது 3 நாட்களுக்கும் குறைவாக உள்ள Rented Referrals-ன் வலது புறம் உள்ள பட்டனைக் க்ளிக் செய்து தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்த பிறகு, அந்தப் பக்கத்தின் கீழே Options காட்டப்படும். அதில் 30 Days தேர்ந்தெடுத்து Confirm க்ளிக் செய்து வாடகைக் காலத்தை 30 நாட்கள் நீட்டியுங்கள். 
இதையும் நீங்கள் தானகவே செய்ய வைக்கலாம். Rented Referrals List பக்கத்தில் உள்ள Auto Renew என்னும் Option-ஐ Enable செய்து Period 30 Days மற்றும் Under 3 Days என்று கொடுத்து விடுங்கள். Rented Referrals-ல் யாருடைய வாடகைக் காலம் 3 நாட்களுக்குக் குறைகிறதோ, நம் அக்கவுண்டில் $0.20 எடுத்துக் கொண்டு தானாகவே அவர்களது வாடகைக் காலம் 30 நாட்கள் நீட்டிக்கப்படும். இதன் பிறகு நீங்கள் Rented Referrals –ன் வாடகைக் காலத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. Autopay Enable செய்து இருப்பதால், தினமும் விளம்பரம் க்ளிக் செய்யும் Rented Referrals-க்கு தினமும் ஒரு நாள் நீட்டிக்கப்படும். Auto Renew Enable செய்து இருப்பதால் வாடகைக் காலம் முடியும் Rented Referrals-க்கு தானாகவே 30 நாட்கள் நீட்டிக்கப்படும். உங்கள் Rented Referrals தினமும் விளம்பரங்கள் பார்க்கிறார்களா என்று கவனித்து வந்தால் போதும். அவ்வாறு நீண்ட நாட்களாக விளம்பரங்கள் பார்க்காத உறுப்பினர்களை மாற்ற வேண்டும். இதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.




Renewing வழிமுறை 2:
       இந்த வழிமுறையில் Autopay Option-ஐ உபயோகிக்க வேண்டாம். Autopay Option-ஐ Disable செய்தே வைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை உங்கள் அக்கவுண்டில் உள்ள பணத்தைக் கொண்டு உறுப்பினர்களை வாடகைக்கு எடுத்த பிறகு மீதம் உள்ள பணத்தைக் கொண்டு வாடகைக் காலம் குறைவாக உள்ள உறுப்பினர்களின் வாடகைக் காலத்தை நீட்டியுங்கள். இவ்வாறு நீட்டிக்கும் போது 60 அல்லது 90 நாட்களுக்கு நீட்டித்தால் தள்ளுபடி கிடைக்கும்.  60 நாட்களுக்கு நீட்டித்தால் 10%, மற்றும் 90 நாட்களுக்கு நீட்டித்தால் 20% தள்ளுபடி கிடைக்கும். சராசரி அதிகம் வைத்துள்ள மற்றும் தினமும் விளம்பரங்கள் க்ளிக் செய்யும் Rented Referrals-ஐ 90, 150 அல்லது 240 நாட்களுக்கு நீட்டிப்பதன் மூலம் அதிகமாக லாபம் பெறலாம். ஏனெனில் 150 மற்றும் 240 நாட்களுக்கு வாடகைக் காலத்தை நீட்டிப்பதன் மூலம் 25% மற்றும் 30% தள்ளுபடி பெறலாம்.

நீங்கள் Auto Renew Option-ஐ உபயோகிக்கலாம். Auto Renew Option-ஐ Enable செய்து உங்கள் விருப்பம் போல Period, 60 Days அல்லது 90 Days அல்லது 120 Days, Under 3 Days என்று வைத்து விடுங்கள்.
உங்கள் அக்கவுண்டில் உள்ள பணத்தைப் பொறுத்து, மற்றும், எத்தனை Rented Referral-ன் வாடகைக் காலம் குறைவாக உள்ளது என்பதைப் பொறுத்து அதற்கேற்ப வாடகைக் காலத்தை நீட்டியுங்கள். புதிதாக உறுப்பினர்களை வாடகைக்கு எடுப்பதா இல்லை வாடகைக் காலம் முடியும் தருவாயில் உள்ள Rented Referrals-க்கு வாடகை காலத்தை நீட்டிப்பதா என்று வரும் போது, காலாவதி ஆகப்போகும் Rented Referrals-க்கு வாடகைக் காலத்தை நீட்டிப்பதற்கே முன்னுரிமை கொடுங்கள். ஏனெனில் உங்களுடைய Rented Referral-ஐ நீங்கள் காலாவதி ஆக விடும் போது உங்கள் அக்கவுண்டில் இருந்து $0.003 கட்டணமாக எடுக்கப்படும் உங்கள் அக்கவுண்டில் இருந்து அந்த Rented Referral-ம்  நீக்கப் படுவார். தேவையில்லாமல் நீங்கள் $0.003 மற்றும் ஒரு Rented Referral-ஐ இழக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல, உங்களுக்கு லாபம் தரும் (சராசரி 2.0 க்கு மேல் உள்ள) Rented Referral-ஐ காலாவதி ஆக விடுவது மிகவும் தவறாகும்.
எனவே இந்த சூழ்நிலையில், அக்கவுண்டில் உள்ள பணத்தைக் கொண்டு காலாவதி ஆகப்போகும் Rented Referrals-ன் வாடகைக் காலத்தை நீட்டியுங்கள். 2 அல்லது மூன்று நாட்கள் கழித்து அக்கவுண்டில் பணம் சேர்ந்த பிறகு புதிய உறுப்பினர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். 

கண்காணித்தல் & மாற்றுதல்(Watching & Recycling):
     தினமும் விளம்பரங்கள் க்ளிக் செய்யாத, சராசரி குறைவாக உள்ள மற்றும் குறைவான லாபம் தரும் Rented Referrals-ஐ மாற்ற வேண்டும். இதற்கு நீங்கள் தினமும் உங்கள் Rented Referrals –ஐக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் தினமும் விளம்பரங்கள் க்ளிக் செய்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
     உங்கள் அக்கவுண்ட் பக்கத்தில் (My Account Page) Statistics என்று ஒரு லிங்க் இருக்கும். அதைக் க்ளிக் செய்யுங்கள். உங்களது விளம்பர க்ளிக், உங்களது Direct Referral மற்றும் Rented Referral ன் மொத்த விளம்பர க்ளிக், Autopay, Recycling Value, Rental period Remaining போன்ற பல வரைபடங்கள் இருக்கும். இதைத் தினமும் பாருங்கள். முக்கியமாக Rented Referrals Click வரைபடத்தில்(Chart) தினமும் உங்கள் Rented Referrals ன் மொத்த விளம்பர க்ளிக் எவ்வளவு இருக்கிறது என்று பாருங்கள். மொத்த Rented Referrals-ன் சராசரியைக் கணக்கிடுங்கள். உங்கள் Rented Referrals-ன் விளம்பர க்ளிக்கை உங்கள் Rented Referral எண்ணிக்கையால் வகுத்தால் மொத்த Rented Referrals ன் சராசரி கிடைக்கும். உதாரணமாக உங்களின் Rented Referrals எண்ணிக்கை 10, அவர்களின் நேற்றைய மொத்த விளம்பர க்ளிக் 34 எனில் மொத்த சராசரி 34/10=3.4 ஆகும். இப்படி சராசரி கணக்கிடும் போது நேற்றைய சராசரியை இன்றும் இன்றைய சராசரியை நாளையும் கணக்கிடுங்கள். ஏனெனில் Rented Referrals அந்த நாளில் எப்போது வேண்டுமானாலும், அதாவது 00.00 வில் ஆரம்பித்து 23.59 வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளம்பரம் க்ளிக் செய்யலாம். எனவே சர்வர் நேரம் முடியும் போது மட்டுமே மொத்த விளம்பர க்ளிக் சரியாகத் தெரியும். ஆகவே நீங்கள் ஒரு நாளின் சராசரியை, அந்த நாள் முடிந்த பிறகு, அடுத்த நாளில் கணக்கிடுவதே சரியாக இருக்கும். இல்லையெனில் நீங்கள் உங்கள் Rented Referralsஐக் குறைவாக மதிப்படக் கூடும். 






Rented Referrals-ன் மொத்த சராசரியை தினமும் கணக்கிடுங்கள். சராசரி 1.333 யை விடக்குறைவாக இருந்தால் நீங்கள் நஷ்டத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பொதுவாக Probux –ல் Rented Referrals-ன் மொத்த சராசரி முறைந்தபட்சம் 2.0 மற்றும் சராசரியாக 2.5-3.0 இருக்கும். எனவே நீங்கள் நஷ்டமடைய வாய்ப்பில்லை. தினமும் உங்கள் Rented Referrals மொத்த சராசரி 2.0 க்கு மேல் உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி இல்லையெனில் நாம் நமது Rented Referrals சராசரியை அதிகரிக்க எதாவது செய்ய வேண்டும். உங்களுடைய Rented Referrals மொத்த சராசரி 2.0 க்கும் அதிகமாக இருந்தால் நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று அர்த்தம் கிடையாது. மொத்த சராசரி 2.0 க்கும் அதிகமாக இருக்கும் போது கண்டிப்பாக நீங்கள் லாபம் அடைந்து கொண்டுதான் இருக்கிறீர்கள். ஆனால் மொத்தச் சராசரி 2.0க்கும் அதிகமாக இருந்த போதிலும் சில Rented Referrals-ன் சராசரி குறைவாக இருக்கலாம். மொத்தமாக நீங்கள் லாபம் அடைந்து கொண்டிருக்கும் போதிலும் சில Rented Referrals உங்களுக்கு நஷ்டத்தைத் தரலாம். இத்தகைய Rented Referrals –ஐ மாற்றி மேலும் லாபத்தை அதிகரிக்க வேண்டும். எனவே ஒவ்வொரு Rented Referrals-ன் சராசரியையும் தினமும் நாம் கண்காணிக்க வேண்டும்.
இதற்கு Rented Referrals பக்கத்திற்குச் சென்று, ஒவ்வொரு Rented Referral-ன் சராசரியையும் கடைசி விளம்பர க்ளிக்கையும் பாருங்கள். இதற்கு My Account Page –ல் இடது புறம் பல லிங்குகள் இருக்கும். அதில் Rented Referrals எனும் link-ஐ க்ளிக் செய்யுங்கள். உங்களது Rented Referrals பட்டியல் மற்றும்  வாடகைக் காலம், கடைசி விளம்பர க்ளிக் தேதி, மொத்த விளம்பர க்ளிக், சராசரி போன்ற விவரங்கள் காட்டப்படும். Rented Referrals-ல் யார் யாருடைய சராசரி 1.333 க்கு குறைவாக உள்ளது என்று பாருங்கள். இதற்கு Rented Referrals Page –ன் மேலே உள்ள தலைப்புகளில் Average என்பதைக் க்ளிக் செய்யுங்கள். Rented Referrals பட்டியல் சராசரியின் படி ஏறுவரிசைப்படுத்திக் காட்டப்படும். மீண்டு க்ளிக் செய்தால் இறங்குவரிசையில் காட்டப்படும். இப்போது சராசரி 1.333 க்கு குறைவாக உள்ள Rented Referrals-ஐ எளிமையாக அடையாளம் கண்டு கொள்ளலாம். சராசரி 1.333 க்கு குறைவாக உள்ள Rented Referrals-ன் கடைசி விளம்பர க்ளிக் தேதியைப் பாருங்கள். அவர்களின் கடைசி ஒரு வார விளம்பர க்ளிக் விவரத்தைப் பாருங்கள். ஒவ்வொரு Rented Referral-ன் வலது புறத்தில் உள்ள ஆச்சரியக் குறி பட்டனை க்ளிக் செய்தால் அந்த Rented Referral-ன் கடைசி ஒரு வார விளம்பர க்ளிக் விவரங்கள் வரைபடமாகக் காட்டப்படும். இதைப் பார்ப்பதன் மூலம் கடைசி ஒரு வாரத்தில் தொடர்ந்து விளம்பரம் க்ளிக் செய்யாத Rented Referrals -ஐ கண்டு பிடித்து விடலாம்.


சராசரி 1.333 க்கு குறைவாக உள்ள மற்றும் கடைசி 4 அல்லது 5 நாட்களாக விளம்பரங்கள் க்ளிக் செய்யாத Rented Referrals-ஐ மாற்றி விடலாம். ஏனெனில் சராசரி 1.333 க்கு குறைவாக உள்ளதெனில் அந்த Rented Referral மூலம் லாபம் இல்லை, நஷ்டமே. மேலும் தொடர்ந்து 5 நாட்களாக விளம்பரங்கள் க்ளிக் செய்யவில்லை என்றால் அந்த Rented Referral கண்டிப்பாக Active ஆக இல்லை, Inactive ஆகத்தான் உள்ளார் என்று கருதலாம்.
சராசரி 1.5 அல்லது 2.0 க்கு அதிகமாக இருந்து தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் விளம்பரம் க்ளிக் செய்யாத Rented Referrals-ஐ மாற்ற வேண்டாம். ஏனெனில் சராசரி 2.0க்கு அதிகமாக உள்ள Rented Referrals மூலம் லாபமே கிடைக்கும். அதுமட்டுமல்ல, எதாவது காரணங்களினால் அந்த Rented Referral இரண்டு மூன்று நாட்கள் விளம்பரங்கள் க்ளிக் செய்யாமல் இருக்கலாம். பிறகு மீண்டும் ஒன்றிரண்டு நாட்களில் விளம்பரங்கள் க்ளிக் செய்ய ஆரம்பித்து விடுவார்.  
இவ்வாறு Recycle செய்யும் போது பழைய Rented Referral க்குப் பதிலாக வேறு ஒரு புதிய Rented Referral-ஐப் பெறலாம். ஆனால் இவ்வாறு புதியதாகப் பெற்ற Rented Referral-ன் வாடகைக் காலம் பழைய மாற்றப்பட்ட Rented Referral- ன் வாடகைக் காலம் மீதம் எத்தனை நாட்கள் இருந்ததோ அவ்வளவு தான் இருக்கும். நாம் புதிதாக ஒரு Rented Referral-ஐ வாடகைக்கு எடுக்கும் போது அவரின் வாடகைக் காலம் 30 நாட்கள் இருக்கும். ஆனால் Recycle செய்யப்பட்டு புதிதாகப் பெறும் Rented Referrals-ன் வாடகைக் காலம் 30 நாட்கள் இருக்காது. பழைய, மாற்றப்பட்ட Rented Referral- ன் வாடகைக் காலம் மீதம் எத்தனை நாட்கள் இருந்ததோ அத்தனை நாட்கள் மட்டுமே இருக்கும்.
உதாரணமாக ஒரு Rented Referral-ன் சராசரி 1.2 இருக்கிறது, அவர்  தொடர்ந்து 5 நாட்களாக விளம்பரம் க்ளிக் செய்யவில்லை, இந்த Rented referral-ன் வாடகைக் காலம் 22 நாட்கள் மீதம் உள்ளது, இந்த Rented referral-ஐ நாம் மாற்றுகிறோம், அதாவது Recycle செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது இந்த Rented Referral-க்குப் பதிலாக புதிய Rented Referral ஒருவர் சேர்க்கப்படுவார். ஆனால் புதிதாக சேர்க்கப்பட்ட Rented Referral-ன் வாடகைக் காலம் 30 நாட்கள் இருக்காது, 22 நாட்கள் மட்டுமே இருக்கும். ஏனெனில் 22 நாட்கள் வாடகைக் காலம் மீதமுள்ள ஒரு Rented Referral-க்குப் பதிலாக புதிய Rented Referral சேர்க்கப்பட்டுள்ளார்.
     நாம் இவ்வாறு ஒரு Rented Referral-ஐ மாற்றுவதற்கு $0.07 பணம் செலுத்த வேண்டும். எனவே தேவையில்லாமல் Recycle செய்து பணத்தை வீணடிக்காதீர்கள். Rented Referral ஒருவரின் சராசரி 1.33 க்குக் குறைவாக இருந்து, அவர் தொடர்ந்து 4 நாட்களாக விளம்பரம் க்ளிக் செய்யவில்லையெனில் மட்டுமே Recycle செய்யுங்கள்.
     விளம்பரங்கள் க்ளிக் செய்யாத Rented Referral ஐ மாற்ற, Rented Referrals Page-ல் சென்று பாருங்கள். ஒவ்வொரு Rented Referrals-ன் சராசரி(Average), கடைசியாக விளம்பரம் க்ளிக் செய்த நாள்(Last Click), கடைசி ஒரு வார விளம்பர க்ளிக் வரைபடம் ஆகியவற்றைப் பாருங்கள். மாற்ற வேண்டிய(Recycle செய்ய வேண்டிய) Rented Referral-ன் வலது புறம் உள்ள Recycle Button-ஐ க்ளிக் செய்யுங்கள். Do you wish to Recycle this Referral for $0.07? என்று கேட்கும். Yes என்பதைக் க்ளிக் செய்து Recylce செய்யுங்கள். அந்த Rented Referral-க்குப் பதிலாக வேறு Rented Referral சேர்க்கப்படுவார். ஒன்றுக்கு மேற்பட்ட Rented Referrals-ஐ Recycle செய்ய என்ன செய்ய வேண்டுமன்றால், Recycle செய்ய வேண்டிய Rented Referrals-ஐ Select செய்யுங்கள். கீழே தோன்றும் Options-ல் I want to Recycle them என்பதைத் தேர்ந்தெடுங்கள். Click Here to Confirm என்பதைக் க்ளிக் செய்து Recycle செய்யுங்கள். தேர்ந்தெடுத்த Rented Referrals-க்குப் பதிலாக புதிய Rented Referrals சேர்க்கப்படுவார்கள். 




Automatic Recycling என்று ஒரு Option உள்ளது. ஒரு Rented Referral 14 நாட்களாக தொடர்ந்து Inactive ஆக இருந்தால், அதாவது தொடர்ந்து 14 நாட்களாக விளம்பரம் க்ளிக் செய்யவில்லையெனில், அந்த Rented Referral-ஐ Probux இலவசமாக Recycle செய்து மாற்றித் தரும். இதற்காக நம் அக்கவுண்டில் இருந்து பணம் எதுவும் எடுக்கப்படாது.
ஒரு Rented Referral 7 நாட்கள் தொடர்ந்து விளம்பரம் க்ளிக் செய்யவில்லையெனில் அப்படியே விட்டு விடுங்கள். அவரை Recycle செய்ய வேண்டாம். இன்னும் 7 நாட்கள் கழித்து, அதாவது 14 நாட்கள் தொடர்ந்து விளம்பரம் க்ளிக் செய்யாத போது, Automatic Recycling மூலம் தானாக மாற்றப்பட்டு, வேறு Rented Referral சேர்க்கப்படுவார். Automatic Recycling-ஐ Enable செய்ய நாம் எதுவும் செய்யத் தேவையில்லை. ஒவ்வொரு அக்கவுண்டிலும் Automatic Recycling தானாகவே Enable ஆகத்தான் இருக்கும்.
நினைவில் கொள்ளுங்கள், Rented Referral-ன் சராசரி 1.33 க்கு குறைவாக இருந்து, தொடர்ந்து 4 நாட்கள் விளம்பரம் க்ளிக் செய்யவில்லை என்றால் $0.07 செலுத்தி மாற்றுங்கள். அதே சமயம், ஒரு Rented Referral தொடர்ந்து 6 அல்லது 7 நாட்களுக்கு விளம்பரம் க்ளிக் செய்யவில்லை என்றால், அப்படியே விட்டு விடுங்கள். Automatic Recycling மூலம் 14 நாட்கள் ஆன பிறகு (அதாவது 14 நாட்கள் தொடர்ந்து விளம்பரம் க்ளிக் செய்யாத போது) தானாக இலவசமாக மாற்றப்படுவார்.
நான் மேலே சொன்ன அடிப்படையில் Recycling வழிமுறையைப் பின்பற்றினால் லாபம் அடைய அதிக வாய்ப்புண்டு. இதே அடிப்படையில் தான் Recycle செய்ய வேண்டும் என்றில்லை. உங்களின் Recycling வழிமுறையை (Strategy) நீங்கள் நினைப்பது போல நீங்களே அமைத்துக் கொள்ளலாம். ஆனால் இதை மட்டும் நினைவில் நினைவில் கொள்ளுங்கள். Recycle செய்வதன் மூலம் உங்கள் பணத்தை வீணடிக்க வேண்டாம். தேவையெனில் மட்டுமே Recycle செய்யுங்கள். நஷ்டம் ஏற்படும் போது நஷ்டத்தைத் தவிர்க்க, லாபத்தை அதிகரிக்க Recycle செய்யுங்கள்.

Step 5: Purchashing Upgrade:
     சாதாரண உறுப்பினராக(Standard Member) நீங்கள் 200 Rented Referrals மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். 200 Rented Referrals-ஐ வைத்துக்கொண்டு தினமும் $2 க்கும் அதிகமாக, ஒரு மாதத்திற்கு $60 க்கும் அதிகமாக சம்பாதிக்க முடியும்.
     Probux இணையதளத்தில் பணம் பெறுவதற்கான குறைந்தபட்ச தொகை $5 ஆகும். ஆதலால் அக்கவுண்டில் $5 சேர்ந்த பிறகு எடுத்து விடாதீர்கள்.
     நீங்கள் 200 உறுப்பினர்களை வாடகைக்கு எடுத்து விட்ட பிறகு, தினமும் தவறாமல் விளம்பரங்கள் க்ளிக் செய்து, Rented Referrals மூலமாக வரும் பணத்தை உங்கள் அக்கவுண்டில் சேமியுங்கள். அடுத்த இலக்கு நம்முடைய அக்கவுண்டை Upgrade செய்வது, அதாவது Golden Membership-ஐ வாங்குவது. Probux ல் Golden Membership-ஐ வாங்க $80 வேண்டும். இதற்காக நாம் நம் அக்கவுண்டில் பணம் சேர்க்க வேண்டும். சேமிப்பது என்பதற்கு, நம் அக்கவுண்டில் உள்ள பணத்தை செலவே செய்யக் கூடாது என்று அர்த்தம் இல்லை. வாடகைக் காலம் முடியும் Rented Referrals-ஐ புதுப்பிக்க செலவு செய்யலாம். தேவையானால் Recycle செய்ய செலவு செய்யலாம். நாம் Autopay உபயோகிப்பதால் Rented Referrals-ஐ புதுப்பிதற்கான செலவு அதிகமாக வராது. Autopay உபயோகிக்க இயலாத Rented Referrals க்கு, அதாவது வாடகைக் காலம் 20 நாட்களுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு, அவர்களின் வாடகைக் காலம் 3 நாட்களுக்கு குறையும் போது Renewal செய்யும் செலவு மட்டுமே ஆகும். 200 Rented Referrals வைத்திருக்கும் போது ஒரு நாளைக்கு $1.5 முதல் $2 வரை சம்பாதிக்கலாம். எனவே இரண்டு மாதத்தில் நம்முடைய அக்கவுண்டில் $80 எளிதாக சேர்த்து விடலாம். அக்கவுண்டில் $80 சேர்ந்த பிறகு அக்கவுண்டை Upgrade செய்யுங்கள்.
     My Account பக்கத்திலுள்ள Upgrade என்னும் லிங்கை க்ளிக் செய்யுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் Probux Main Balance என்பதைத் தேர்ந்தெடுங்கள். இவ்வாறு Golden Membership-ஐப் பெறுங்கள். Golden Membership-மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.









Rented Referral-ன் ஒவ்வொரு விளம்பர க்ளிக்குக்கும் $0.01 கிடைக்கும். எனவே Rented Referral மூலம் கிடைக்கும் வருமானம் இரு மடங்காக உயரும்.
2000 Rented Referrals வரை நாம் வைத்துக் கொள்ள முடியும். இதனால் நம் வருமானம் முன்பை விட பல மடங்கு உயரும்.
Direct Referral-ன் ஒவ்வொரு விளம்பர க்ளிக்குக்கும் $0.005 கிடைக்கும். முன்பு Rented Referrals மூலம் கிடைத்த வருமானம் இப்போது Direct Referrals மூலம் கிடைக்கும்.
முன்பை விட அதிகமான விளம்பரங்கள் கிடைக்கும். (8 Fixed Advertisements)
நம்முடைய Direct Referrals தன்னுடைய அக்கவுண்டை Upgrade செய்யும் போது நமக்கு $2 கமிஷன் கிடைக்கும்.
அக்கவுண்டை Upgrade செய்த பிறகு முன்பு போலவே, தினமும் விளம்பரங்கள் க்ளிக் செய்யுங்கள். இப்போது தினமும் கண்டிப்பாக 8 Orange Fixed Advertisements-ஐக் க்ளிக் செய்ய வேண்டும்.
உங்கள் அக்கவுண்டில் உள்ள தொகைக்கு ஏற்ப வாரம் ஒருமுறை உறுப்பினர்களை வாடகைக்கு(Rent) எடுங்கள்.
Rented Referrals-ன் செயல்பாட்டைத் தினமும் கண்காணியுங்கள்.
முன்பு சொன்ன வழிமுறைகளின் படி Rented Referrals-ஐ Renewal மற்றும் Recycle செய்வதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
2000 Rented Referrals-ஐப் பெறும் வரை தொடர்ந்து ஒவ்வொரு 7 நாளும் வாடகைக்கு எடுத்து வாருங்கள்.
2000 Rented Referrals வைத்திருக்கும் போது Rented Referrals-ன் சராசரி 2.0 என வைத்துக் கொண்டால் கூட நீங்கள் Rented Referrals மூலமாக மட்டுமே தினமும் $40 சம்பாதிக்கலாம். 200 Direct Referrals வைத்திருந்தால் அதன் மூலம் தினமும் $4 சம்பாதிக்கலாம். உங்கள் விளம்பர க்ளிக் மூலமாகவே ஒரு மாதத்தில் $3 சம்பாதிக்கலாம்.
மொத்தத்தில் ஒரு நளைக்கு குறைந்த பட்சம் $50 சம்பாதிக்கலாம், ஒரு மாதத்தில் $1500 எளிமையாக சம்பாதிக்கலாம். 
பிறகு ஒவ்வொரு மாதமும் உங்கள் அக்கவுண்டில் சேரும் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 
 சுருக்கமாக... 
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,
Probux-ல் அக்கவுண்ட் திறந்து கொள்ளுங்கள்.
தினமும் விளம்பரங்களைக் க்ளிக் செய்யுங்கள்(முக்கியமாக Orange Fixed Advertisements)
7 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் அக்கவுண்டில் உள்ள பணத்திற்கு ஏற்றவாறு உறுப்பினர்களை வாடகைக்கு எடுங்கள்.
Rented Referrals-ன் செயல்பாட்டை தினமும் கண்காணியுங்கள்.  
Autopay Option-ஐ Enable செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
Auto Renew Option-ஐ Period 30 Days Under 3 Days என வைத்து விடுங்கள்.
சராசரி 1.333 க்கு குறைவாக உள்ள மற்றும் 4 நாட்களாக விளம்பரங்கள் க்ளிக் செய்யாத Rented Referrals-ஐ மாற்றி விடுங்கள்( Recycle செய்யுங்கள்).
நீங்கள் 200 Renred Referrals-ஐப் பெறும் வரை உறுப்பினர்களை வாடகைக்கு எடுப்பதைத் தொடருங்கள்.
பிறகு அக்கவுண்டில் $80 பணம் சேர்ந்த பிறகு Golden Membership-ஐ Upgrade செய்யுங்கள்.
பிறகு 2000 Rented Referrals-ஐப் பெறும் வரை உறுப்பினர்களை வாடகைக்கு எடுப்பதைத் தொடருங்கள்.
2000 Rented Referrals-ஐப் பெற்ற பிறகு தினமும் விளம்பரங்களை க்ளிக் செய்து, உங்கள் Rented Referrals-ஐ கண்காணித்து Manage செய்யுங்கள்.
ஒவ்வொரு மாதமும் உங்கள் அக்கவுண்டில் $1500 க்கு மேல் கிடைத்து விடும். மாதம் ஒருமுறை பணத்தை எடுத்து மகிழுங்கள்.